000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a அரசன் - அரசி |
300 | : | _ _ |a அரச உருவம் |
340 | : | _ _ |a தந்தம் |
500 | : | _ _ |a அரசனும் அவன் தேவியும் இன்பம் துய்த்திருக்கும் நிலை |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a அரசனும் அவன் தேவியும் கூடித்துய்த்தலில் ஈடுபட்டுள்ள காட்சி. அக வாழ்வின் அகராதியே ஆண்-பெண் பிணைப்பு என்பதைக் காட்டும் இச்சிற்பம் இணைவுகளின் உன்னதத்தை உலகத்தார் விளங்க செய்வனவாக அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். பொதுவாக சிற்பங்களில் ஆண்-பெண் இணைவுகள் காட்டப்படுவது விசயநகரர்-நாயக்கர் காலத்தில் மிகுந்திருந்தது. இத்தகைய வாழ்வியல் சிற்பங்களை குளங்களிலும், சத்திரங்களிலும், மண்டபத் தூண்களிலும், கோபுரங்களிலும் அவ்வரசர்கள் அமைத்தனர். உயிர்களின் பெருக்கமே வளமையாகும். வளமையின் குறியீடாகவே இத்தகு சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். |
653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், மானுடப் புணர்வு, அரசன்-அரசி, திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
914 | : | _ _ |a 12.00275101 |
915 | : | _ _ |a 79.06188179 |
995 | : | _ _ |a TVA_SCL_000549 |
barcode | : | TVA_SCL_000549 |
book category | : | தந்தச் சிற்பங்கள் |
cover images TVA_SCL_000549_திருவரங்கம்_அரசன்-அரசி-001.jpg | : |
![]() |
Primary File | : |